Monday, August 25, 2008

google கொண்டாடிய ஒலிம்பிக்










கதை சொல்லும் படங்கள்

மின்னஞ்சலில் எனக்கு வந்த சில வித்தியாசமான நிழல் படங்கள் உங்கள் பார்வைக்கு



நேரா நில்லுங்கப்பா !


இது என்னது ? பிணமா இல்லை ......? எனக்கு புரியவில்லை
ஹா ஹா ஹா இதெல்லாம் இங்கே சகஜமப்பா ! என்ன ஒரு வித்தியாசம் கையில் கம்பு இல்லை துப்பாக்கி இருக்கும் . இந்நேரத்துக்கு முன்னால் ஓடியவர் பிணமாகி இருப்பார். (மலிவு விலையில் உயிர் )

சாப்பாடு அதிகமானால் இப்பிடியெல்லாம் யோசிக்க தோணும்

இவர்களுக்கு இது விளையாட்டு போல ....... சிலருக்கு இதுதான் வாழ்க்கை


அந்நிய இராணுவத்தின் வேலையோ ...? இருக்காது சொந்த இராணுவம் அல்லது இயற்கை

மூடிய தலைக்குள்ளே cassette player இருக்குதோ ?

ஷ் ஷ் ஷ் அமைதி



எந்தநாளுமே இப்பிடித்தானோ ..............அல்லது இன்னைக்கு மட்டுமா ?


குடுமி பிடி சண்டையில்லை குத்துச்சண்டை