Anantharaman Subbaraman என்ற பெயருடைய ஒரு இந்தியர் New York விமானநிலையத்தில் வந்து இறங்கினார். அதிகாரிகள் அவர் பெயரைச் சொல்லி கூப்பிடுவாங்கன்னு பார்த்தா இரண்டு மணி நேரமாகியும் கூப்பிடல...என்னடா இதுன்னு சொல்லிட்டு போய் அவங்களிட்ட கேட்டார் ஏன் என்னை இன்னும் நீங்க கூப்பிடல்லன்னு அதுக்கு அவங்க சொன்னாங்க உங்கள 2 மணிநேரமா கூப்பிட்டோமேன்னு. அப்பிடியா எப்பிடி கூப்பிட்டீங்கன்னு கேட்டார் அவங்க சொன்னாங்க
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"Anotherman Superman"
Saturday, October 6, 2007
ஒரு சிறிய லொள்ளு
Posted by Paheerathan at 12:02 PM
Subscribe to:
Post Comments (Atom)





5 comments:
Excellent.
என்ன பகீரதன் ஏப்ரல்ல இருந்து அக்டோபர் வரைக்கும் 11 பதிவுதான் எழுதியிருக்கீங்க.
சும்ம பூந்து விளையாடுங்க.
Aah...Aah!! Superb...
:))))
ha ha ha
Post a Comment